ஐ.எஸ்.எல். கால்பந்து: ஏ.டி.கே.மோகன் பகான்-பெங்களூரு எப்.சி. இன்று பலப்பரீட்சை


ஐ.எஸ்.எல். கால்பந்து: ஏ.டி.கே.மோகன் பகான்-பெங்களூரு எப்.சி. இன்று பலப்பரீட்சை
x

இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஏ.டி.கே.மோகன் பகான்-பெங்களூரு எப்.சி. அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

கொல்கத்தா,

11 அணிகள் இடையிலான 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கவுகாத்தியில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் அணி 2-0 என்ற கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) எப்.சி.யை தோற்கடித்து 3-வது வெற்றியை தனதாக்கியது.

இந்நிலையில் கொல்கத்தாவில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஏ.டி.கே.மோகன் பகான்-பெங்களூரு எப்.சி. (இரவு 7.30 மணி) அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.


Next Story