ஐ.எஸ்.எல் கால்பந்து: ஜாம்ஷெட்பூர்-ஏ.டி.கே மோகன் பகான் ஆட்டம் டிரா

image courtesy: Indian Super League twitter
ஜாம்ஷெட்பூரில் இன்று நடைபெற்ற போட்டியில் ஜாம்ஷெட்பூர்-ஏ.டி.கே மோகன் பகான் அணிகள் மோதின.
ஜாம்ஷெட்பூர்,
11 அணிகளுக்கு இடையிலான 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர், இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஜாம்ஷெட்பூரில் இன்று நடைபெற்ற போட்டியில் ஜாம்ஷெட்பூர்-ஏ.டி.கே மோகன் பகான் அணிகள் மோதின.
இந்த போட்டியில் இரு அணிகளும் எந்த கோலும் அடிக்கவில்லை. இதையடுத்து ஆட்டநேர முடிவில் ஜாம்ஷெட்பூர்-ஏ.டி.கே மோகன் பகான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 0-0 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





