ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; ஒடிசா அணியை வீழ்த்தி சென்னையின் எப்.சி. வெற்றி


ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; ஒடிசா அணியை வீழ்த்தி சென்னையின் எப்.சி. வெற்றி
x

Image Courtesy: @IndSuperLeague

12 அணிகள் இடையிலான 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

சென்னை,

12 அணிகள் இடையிலான 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி., ஒடிசா எப்.சி.அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் ஒடிசா அணியை வீழ்த்தி சென்னையின் எப்.சி. வெற்றி பெற்றது.


Next Story