ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; சென்னையின் எப்சி - மும்பை சிட்டி அணிகள் இன்று மோதல்..!


ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; சென்னையின் எப்சி - மும்பை சிட்டி அணிகள் இன்று மோதல்..!
x

image courtesy; twitter/ @IndSuperLeague

புள்ளி பட்டியலில் மும்பை அணி 4-வது இடத்திலும், சென்னையின் எப்சி 6-வது இடத்திலும், உள்ளன.

கொல்கத்தா,

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் உள்ளூர்- வெளியூர் அடிப்படையில் 2 முறை மோதும்.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று இரவு 8 மணிக்கு மும்பையில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்சி மற்றும் மும்பை சிட்டி அணிகள் மோத உள்ளன.

புள்ளி பட்டியலில் மும்பை அணி 4-வது இடத்திலும், சென்னையின் எப்சி 6-வது இடத்திலும், உள்ளன.


Next Story