ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி மும்பை சிட்டி வெற்றி


ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி மும்பை சிட்டி வெற்றி
x

Image Courtesy: @MumbaiCityFC

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

கொல்கத்தா,

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தாவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் - மும்பை சிட்டி அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி மும்பை சிட்டி வெற்றி பெற்றது.


Next Story