ஆசிய பீச் கபடி போட்டி: இந்திய அணியில் தமிழக வீராங்கனை


ஆசிய பீச் கபடி போட்டி: இந்திய அணியில் தமிழக வீராங்கனை
x
தினத்தந்தி 16 March 2017 8:55 PM GMT (Updated: 16 March 2017 8:54 PM GMT)

முதலாவது ஆசிய பீச் (கடற்கரை) கபடி சாம்பியன்ஷிப் போட்டி மொரிஷியஸ்சில் நாளையும் (சனிக்கிழமை), நாளை மறுநாளும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய பெண்கள் பீச் கபடி அணியை இந்திய அமெச்சூர் கபடி சம்மேளனம் அறிவித்துள்ளது. 6 பேர் கொண்ட கொண்ட இந்த

சென்னை,

முதலாவது ஆசிய பீச் (கடற்கரை) கபடி சாம்பியன்ஷிப் போட்டி மொரிஷியஸ்சில் நாளையும் (சனிக்கிழமை), நாளை மறுநாளும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய பெண்கள் பீச் கபடி அணியை இந்திய அமெச்சூர் கபடி சம்மேளனம் அறிவித்துள்ளது. 6 பேர் கொண்ட கொண்ட இந்திய அணியில் தமிழக வீராங்கனை அந்தோணியம்மாள் இடம் பிடித்துள்ளார். இவர் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார்.


Next Story