மான்ட்ரியல் ஓபன் ஸ்குவாஷ்: அரைஇறுதியில் சவுரவ் கோ‌ஷல்


மான்ட்ரியல் ஓபன் ஸ்குவாஷ்: அரைஇறுதியில் சவுரவ் கோ‌ஷல்
x
தினத்தந்தி 30 March 2017 8:37 PM GMT (Updated: 30 March 2017 8:37 PM GMT)

ஆண்களுக்கான மான்ட்ரியல் ஓபன் ஸ்குவாஷ் போட்டி தொடர் கனடாவில் நடந்து வருகிறது. இதன் ஒற்றையர் பிரிவில் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சவுரவ் கோ‌ஷல், மெக்சிகோவின் அர்டுரோ சலாஜரை சந்தித்தார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சவுரவ் கோ‌ஷல் 11–8, 9–11, 9–11,

மான்ட்ரியல்,

ஆண்களுக்கான மான்ட்ரியல் ஓபன் ஸ்குவாஷ் போட்டி தொடர் கனடாவில் நடந்து வருகிறது. இதன் ஒற்றையர் பிரிவில் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சவுரவ் கோ‌ஷல், மெக்சிகோவின் அர்டுரோ சலாஜரை சந்தித்தார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சவுரவ் கோ‌ஷல் 11–8, 9–11, 9–11, 11–4, 15–13 என்ற செட் கணக்கில் போராடி அர்டுரோவை சாய்த்து அரைஇறுதிக்கு முன்னேறினார். அரைஇறுதியில் சவுரவ் கோ‌ஷல், எகிப்து வீரர் ஓமர் அடெல் மெகுய்ட்டை எதிர்கொள்கிறார்.


Next Story