தாய்லாந்து பேட்மிண்டன்: சாய்பிரனீத் சாம்பியன்


தாய்லாந்து பேட்மிண்டன்: சாய்பிரனீத் சாம்பியன்
x
தினத்தந்தி 4 Jun 2017 9:00 PM GMT (Updated: 4 Jun 2017 9:00 PM GMT)

தாய்லாந்து பேட்மிண்டன்: சாய்பிரனீத் சாம்பியன்

பாங்காங்,

தாய்லாந்து ஓபன் கிராண்ட்பிரி கோல்டு சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காங்கில் நடந்து வந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் சாய் பிரனீத், இந்தோனேஷியாவின் ஜோனதன் கிறிஸ்டியை எதிர்கொண்டார். ஒரு மணி 11 நிமிடங்கள் நீடித்த திரில்லிங்கான இந்த ஆட்டத்தில் ஐதராபாத்தை சேர்ந்த 24 வயதான சாய் பிரனீத் 17-21, 21-18, 21-19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றினார். 

Next Story