புரோ கபடி: குஜராத் அணி அபாரம்


புரோ கபடி:  குஜராத் அணி அபாரம்
x
தினத்தந்தி 13 Aug 2017 9:45 PM GMT (Updated: 13 Aug 2017 7:46 PM GMT)

5-வது புரோ கபடி லீக் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

ஆமதாபாத்,

ஆமதாபாத்தில் நேற்றிரவு நடந்த லீக் ஆட்டத்தில் (ஏ பிரிவு) குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் 27-20 என்ற புள்ளி கணக்கில் முன்னாள் சாம்பியன் ஜெய்ப்பூரை தோற்கடித்து 4-வது வெற்றியை பெற்றது. பாட்னா பைரட்ஸ்- உத்தரபிரதேச யோத்தா இடையிலான (பி பிரிவு) மற்றொரு ஆட்டம் 27-27 என்ற புள்ளி கணக்கில் ‘டை’யில் (சமன்) முடிந்தது.

Next Story