பிற விளையாட்டு

சைக்கிள் பந்தயம் - ஆஸ்திரேலிய அணி உலக சாதனை + "||" + Bicycle bet - Australian team world record

சைக்கிள் பந்தயம் - ஆஸ்திரேலிய அணி உலக சாதனை

சைக்கிள் பந்தயம் - ஆஸ்திரேலிய அணி உலக சாதனை
சைக்கிள் பந்தயத்தில் ஆஸ்திரேலிய அணி உலக சாதனை படைத்தது.
கோல்டுகோஸ்ட்,

காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் ஆண்கள் அணிகளுக்கான 4 கிலோ மீட்டர் தூர சைக்கிள் பந்தயத்தின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 நிமிடம் 49.804 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து உலக சாதனையுடன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. இதற்கு முன்பு 2016-ம் ஆண்டு ரியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இங்கிலாந்து அணி 3 நிமிடம் 50.265 வினாடியில் பந்தய தூரத்தை கடந்ததே உலக சாதனையாக இருந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தை பிடிக்க வாய்ப்பு
20 ஓவர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தை பிடிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
2. அண்ணா பிறந்த நாளையொட்டி பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் போட்டி
திருவாரூரில் அண்ணா பிறந்த நாளையொட்டி பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் போட்டி நடைபெற்றது.
3. சைக்கிள் பேரணியில் சீருடையில் இளைஞர்கள் பங்கேற்கிறார்கள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு
அ.தி.மு.க.அரசின் சாதனைகளை விளக்கி ஆரணியில் வருகிற 17-ந் தேதி தொடங்கும் சைக்கிள் பேரணியில் திருவண்ணாமலை மாவட்டத்தின் 8 தொகுதிகளில் சீருடை அணிந்து இளைஞர்கள் பங்கேற்கிறார்கள் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
4. சர்வதேச டி20 போட்டியில் வரலாற்று சாதனை படைத்த ஆஸ்திரேலிய அணி
ஜிம்பாப்வேக்கு எதிராக இன்று நடந்த சர்வதேச டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.