காமன்வெல்த் போட்டியில் இன்று இந்தியா...


காமன்வெல்த் போட்டியில் இன்று இந்தியா...
x
தினத்தந்தி 13 April 2018 9:00 PM GMT (Updated: 13 April 2018 8:08 PM GMT)

இந்தியா–இங்கிலாந்து (பெண்கள்), இந்திய நேரம்: காலை 6 மணிஇந்தியா–இங்கிலாந்து (ஆண்கள

ஆக்கியில் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டம்:

இந்தியா–இங்கிலாந்து (பெண்கள்), இந்திய நேரம்: காலை 6 மணி

இந்தியா–இங்கிலாந்து (ஆண்கள்), நேரம்: பிற்பகல் 2.30 மணி

ஸ்குவாஷ்:

இரட்டையர் அரைஇறுதி: ஜோஸ்னா–தீபிகா (இந்தியா)–லாரா மாசரோ–சாரா பெர்ரி (இங்கிலாந்து), நேரம்: காலை 7.30 மணி

கலப்பு இரட்டையர் இறுதி ஆட்டம்: தீபிகா–சவுரவ் கோ‌ஷல் (இந்தியா)–டோனா உருஹர்ட்–கேமரூன் பில்லி (ஆஸ்திரேலியா), நேரம்: பிற்பகல் 2.30 மணி

டேபிள் டென்னிஸ்: இந்தியர்களின் 6 ஆட்டங்கள், நேரம்: அதிகாலை 5 மணி முதல்.

மல்யுத்தம்: இந்தியர்கள் பங்கேற்கும் பந்தயங்கள், நேரம்: காலை 6 மணி முதல்.

தடகளம்: ஆண்கள் ஈட்டி எறிதல் (நீரஜ் சோப்ரா, விபின் க‌ஷனா), நேரம்: காலை 10.05 மணி

ஆண்கள் டிரிபிள்ஜம்ப் (அர்பிந்தர்சிங்), நேரம்: காலை 10.45 மணி

ஆண்கள் 1,500 மீட்டர் ஓட்டம் (ஜின்சன் ஜான்சன்), நேரம்: காலை 11.40 மணி

400 மீட்டர் தொடர் ஓட்டம் (பெண்கள்), நேரம்: பகல் 12.08 மணி

400 மீட்டர் தொடர் ஓட்டம் (ஆண்கள்), நேரம்: பகல் 12.37 மணி

பேட்மிண்டன்: சிந்து, சாய்னா, ஸ்ரீகாந்த், பிரனாய் பங்கேற்கும் ஆட்டம், நேரம்: காலை 8.45 மணி முதல்

குத்துச்சண்டை இறுதிப்போட்டி : மேரிகோம் (இந்தியா)–கிறிஸ்டினா ஒகரா (வடக்கு அயர்லாந்து), நேரம்: காலை 7.32 மணி

அமித் (இந்தியா)–கலால் யபாய் (இங்கிலாந்து), நேரம்: காலை 8.17 மணி

கவுரவ் சோலங்கி (இந்தியா)–பிரன்டன் இர்வின் (வடக்கு அயர்லாந்து), நேரம்: காலை 8.32 மணி

மனிஷ் கவுசிக் (இந்தியா)–ஹாரி கார்சைடு (ஆஸ்திரேலியா), நேரம்: காலை 8.47 மணி

விகாஸ் கிருஷ்ணன் (இந்தியா)–வில்பிரட் செயி (கேமரூன்), நேரம்: பிற்பகல் 3.17 மணி

சதீஷ்குமார் (இந்தியா)–பிராசர் கிளார்க் (இங்கிலாந்து), நேரம்: பிற்பகல் 3.47 மணி

(நேரடி ஒளிபரப்பு: சோனி சிக்ஸ்)


Next Story