பிற விளையாட்டு

புரோ கபடி: ஜெய்ப்பூர் அணி 7–வது தோல்வி + "||" + Pro Kabaddi: Jaipur team's 7th defeat

புரோ கபடி: ஜெய்ப்பூர் அணி 7–வது தோல்வி

புரோ கபடி: ஜெய்ப்பூர் அணி 7–வது தோல்வி
புரோ கபடி லீக் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

மும்பை, 

புரோ கபடி லீக் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மும்பையில் நேற்றிரவு நடந்த 58–வது லீக் ஆட்டத்தில் (ஏ பிரிவு) தபாங் டெல்லி அணி 40–29 என்ற புள்ளி கணக்கில் முன்னாள் சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சை தோற்கடித்து 4–வது வெற்றியை பதிவு செய்தது. 9–வது லீக்கில் ஆடிய ஜெய்ப்பூர் அணிக்கு இது 7–வது தோல்வியாகும். போட்டியில் இன்று ஓய்வு நாளாகும்.