முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் - சென்னையில் இன்று தொடக்கம்


முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் - சென்னையில் இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 22 Feb 2019 11:29 PM GMT (Updated: 22 Feb 2019 11:29 PM GMT)

முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள், சென்னையில் இன்று தொடங்க உள்ளன.

சென்னை,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டிகள் சென்னையில் நடத்தப்படுகிறது. இதில் கைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவு ஆட்டங்கள் நேரு ஸ்டேடியத்திலும், பெண்கள் பிரிவு ஆட்டங்கள் நேரு உள்விளையாட்டு அரங்கிலும் இன்று முதல் 25-ந் தேதி வரை நடக்கிறது. மாநில அளவிலான நீச்சல் மற்றும் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகள் வேளச்சேரியில் உள்ள நீச்சல் வளாகத்தில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.

Next Story