ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஆண்டி முர்ரே 3வது சுற்றுக்கு முன்னேற்றம்


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஆண்டி முர்ரே 3வது சுற்றுக்கு முன்னேற்றம்
x

image tweeted by @AustralianOpen

முர்ரே முதல் இரு செட்களை இழந்தாலும், சுதாரித்துக் கொண்டு கடைசி 3 செட்களை கைப்பற்றி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

மெல்போர்ன்,

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் திருவிழா மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்தின் ஆண்டி முர்ரே, ஆஸ்திரேலியாவின் தனாசி கோகிநாகிசுடன் மோதினார்.

இதில் முர்ரே முதல் இரு செட்களை இழந்தார். அடுத்து சுதாரித்துக் கொண்ட அவர் கடைசி 3 செட்களை கைப்பற்றி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார். இறுதியில் முர்ரே 4-6, 6-7, 7-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

1 More update

Next Story