ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றில் போராடி வென்ற சிட்சிபாஸ்

முன்னனி வீரர் ஸ்டெபனாஸ் சிட்சிபாஸ் இத்தாலி வீரர் ஜானிக் சினெரை வீழ்த்தினார்.
மெல்போர்ன்,
'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டங்கள் நேற்று நடந்தன.
இதில் குறிப்பாக உலகத் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள ஸ்டெபனாஸ் சிட்சிபாஸ் 4-வது சுற்றை கடக்க ஒரு யுத்தமே நடத்த வேண்டி இருந்தது. இரவில் களம் புகுந்த அவர் 6-4, 6-4, 3-6, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் ஜானிக் சினெரை (இத்தாலி) வீழ்த்தினார். வெற்றிக்காக சிட்சிபாஸ் 4 மணி நேரம் போராட வேண்டி இருந்தது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





