இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு


இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
x
தினத்தந்தி 27 Jan 2023 11:55 PM IST (Updated: 28 Jan 2023 6:30 AM IST)
t-max-icont-min-icon

கலவை இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்றார்.

ராணிப்பேட்டை

கலவை இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த பாரதிதாசன் சென்னைக்கு மாறுதலாகி சென்றார். அவருக்கு பதில் கலவை புதிய இன்ஸ்பெக்டராக டீக்காராமன் பொறுப்பேற்று கொண்டார். இவர் சென்னை புலனாய்வு பிரிரில் இருந்து மாறுதலாகி வந்துள்ளார்.


Next Story