கத்தார் ஓபன் டென்னிஸ் - முர்ரேவை வீழ்த்தி மெத்வதேவ் சாம்பியன்


கத்தார் ஓபன் டென்னிஸ் - முர்ரேவை வீழ்த்தி மெத்வதேவ் சாம்பியன்
x

Image Courtesy : AFP 

இறுதிப் போட்டியில் ரஷ்யாவைச் சேர்ந்த முன்னணி வீரர் டேனில் மெத்வதேவ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

கத்தார் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் ரஷ்யாவைச் சேர்ந்த முன்னணி வீரர் டேனில் மெத்வதேவ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

தோஹா நகரில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரேவை, மெத்வதேவ் எதிர்கொண்டார்.

போட்டியின் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய மெத்வதேவ், 6- 4, 6- 4 என்ற செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்


Next Story