குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் -காலிறுதியில் அல்கராஸ் வெற்றி


குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் -காலிறுதியில் அல்கராஸ் வெற்றி
x

 image courtesy;instagram carlitosalcarazz

அல்கராஸ் அரையிறுதி ஆட்டத்தில் அமெரிக்க வீரர் செபாஸ்டியன் கோர்டாவை எதிர்கொள்கிறார்.

லண்டன்,

குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் போட்டி லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது.

இதில் நடந்த காலிறுதி ஆட்டத்தில் முதல் நிலை வீரரான கார்லோஸ் அல்கராஸ் பல்கேரிய வீரர் கிரிகோர் டிமிட்ரோவை 6-4 6-4 என்ற நேர் செட் கணக்கில் விழ்த்திஅரையிறுதிக்கு முன்னேறினார்.

அரையிறுதி ஆட்டத்தில் அமெரிக்க வீரர் செபாஸ்டியன் கோர்டாவை எதிர்கொள்கிறார்.

கடந்த ஆண்டு நடந்த விம்பிள்டனில் நான்காவது சுற்றில் வெளியேறிய பிறகு முதல் முறையாக புல்வெளி தரையில் விளையாடுகிறார்.

ஆண்டி முர்ரே மற்றும் ரோஜர் பெடரர் போன்ற ஜாம்பவான்களின் புல்வெளிதரை போட்டிகளை பார்த்து தனது டென்னிஸை மேம்படுத்துவதாக அவர் கூறினார்.

இவர் உலக டென்னிஸ் தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story