அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் சபலென்காவை வீழ்த்தி கோகோ காப் சாம்பியன்.!


அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் சபலென்காவை வீழ்த்தி கோகோ காப் சாம்பியன்.!
x

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

நியூயார்க்,

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் பெலாரசின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் கோகா காப்புடன் மோதினார்.

இதில் முதல் செட்டை சபலென்கா 6-2 என வென்றார். இதையடுத்து, சுதாரித்துக் கொண்ட கோகோ காப் அடுத்த இரு செட்களை 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.


Next Story