விம்பிள்டன் டென்னிஸ் : இறுதிப்போட்டியில் ஜோகோவிச் - கிர்ஜியோஸ் இன்று மோதல்


விம்பிள்டன் டென்னிஸ் : இறுதிப்போட்டியில் ஜோகோவிச் - கிர்ஜியோஸ் இன்று மோதல்
x

Image Courtesy : Wimbledon Twitter 

'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.

லண்டன்,

'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இன்று நடக்கும் சாம்பியன் மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் செர்பியாவின் நடப்பு சாம்பியன் நோவக் ஜோகோவிச் -ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸ் ஆகியோர் மோதுகின்றனர்.

இதுவரை 6 முறை விம்பிள்டன் பட்டத்தை கைப்பற்றியிருக்கும் ஜோகோவிச் இன்றைய போட்டியில் வென்று 7வது முறையாக பட்டத்தை வெல்வாரா ? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story