இவ்வளவு வசதிகளோட சென்னையில ஒரு இடமா...? ஆச்சரியப்படுத்தும் அம்சங்கள்...! அசத்தலான விலை...!
மெட்ரோ கிராண்ட் சிட்டி எக்ஸ்டென்சன் இப்பொழுது அரசு அங்கிகாரத்தோடு பல அம்சங்களுடன் சுமார் 55 ஏக்கரில் 1100 வீட்டுமனைகளோடு விற்பனைக்கு உள்ளது.
இருவழி நுழைவு பாதைகள் கொண்டு சுற்றி பாதுகாப்பு சுவர்கள் உருவாக்கப்பட்டிருப்பதோடு 24மணி நேர பாதுகாப்பு அமைக்கபட்டுள்ளது.
ஒவ்வொரு வீட்டுமனைகளின் அமைப்பும் தனித்துவம் கொண்ட சிறப்புகளோடு அமைந்திருக்கின்றது.
இந்த வீட்டு மனையானது சி.எம்.டி.ஏ அங்கிகாரத்தோடு ' ரெரா ' சட்டத்தின் கீழ் (எண்:0180/2021)பதிவு செய்யப்பட்டுள்ளது.வீட்டு மனை வாங்குபவர்களுக்கு 7%ஸ்டாம்ப் வரி தள்ளுபடி செய்யப்படுகிறது.இதற்கு நீங்கள் பதிவு கட்டணம் செலுத்தினால் மட்டுமே போதுமானது.இந்த மெட்ரோ கிராண்ட் சிட்டி வீட்டு மனையானது ரூபாய் 22லட்சம் முதல் விற்பனைக்கு உள்ளது.
நீங்கள் இந்த வீட்டு மனையை கிரையம் செய்யும் பொழுது (SBI, HDFC, IIFL ) 80%வங்கி கடன் சலுகை பெறுவதோடு உங்களுடைய வருங்கால வைப்பு நிதியில் இருந்து 90% EPF தொகை பெறவும் நாங்கள் உதவுகின்றோம் என்று சென்னை பெருநகர கூட்டுறவு வீட்டுவசதி சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
உங்கள் கனவு இல்லத்திற்கான வாய்ப்புகள் இதில் இருக்கிறது. அதை நினைவாக்க மெட்ரொ கிராண்ட் சிட்டி உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது.
மேலும் இதனைப்பற்றி தெரிந்துக்கொள்ள இந்த காணொளி உங்களுக்கு தெளிவாக வழங்கி உள்ளது.