கோடை வெப்பத்தை குளிர்விக்கும் அதிநவீன ஸ்டன்ஏர் ஏசிகள்


கோடை வெப்பத்தை குளிர்விக்கும் அதிநவீன ஸ்டன்ஏர் ஏசிகள்
x

கொளுத்தும் கோடை வெயில் அனைவரையும் வாட்டி வரும் சூழலில் வீடுகளில் குளுகுளு வசதி செய்யப்பட வேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் விருப்பமாக இருந்து வருகிறது. இன்றைய நிலையில், சந்தையில் பலதரப்பட்ட ஏசி வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அவற்றில் அதிநவீன வசதிகள் கொண்ட ஏசி வகையாக லாயிட் நிறுவனத்தின் ஸ்டன்ஏர் ஏசி வகைகள் உள்ளது.

அவை, ஏ.ஐ என்ற செயற்கை நுண்ணறிவு மூலம் செயல்படும் உயர் தொழில்நுட்பம் (Intelligent Cooling With Cutting-Edge Ai) , INDRI (Individual Detection and Range Imaging) என்ற தனிப்பயன்பாட்டு தொழில்நுட்பத்தை உள்ளடக்கியதாகவும் உள்ளன. அதன் மூலம் அவரவரது விருப்பத்துக்கு ஏற்ப காற்றோட்ட அளவு மாறுபாட்டை செயல்படுத்தும் நவீன ஏசி வகையாக சந்தையில் கிடைக்கிறது.

இந்த அதிநவீன ஏசியில் உள்ள தொழில்நுட்ப சிறப்பம்சங்கள் என்னவென்றால் அறையில் உள்ள மனிதர்கள் மற்றும் இதர பொருட்கள் ஆகியவற்றுக்கான வித்தியாசத்தை அறிந்த (shuts down & starts automatically basis human presence) அதற்கேற்ப அறை வெப்ப நிலையை குளிர்விக்கவோ அல்லது நிறுத்தம் செய்யவோ தாமாக செயல்படுகிறது. அதற்கு தகுந்த செயற்கை நுண்ணறிவு திறன் தொழில்நுட்பம் இதில் உள்ளது. அவ்வகையில், கட்டுப்படுத்தப்பட்ட குளிர்ச்சி அறையில் நிலவும் வகையில் செயல்படுகிறது.

ஸ்டன்ஏர் ஏசியில் உள்ள intelligent Find Me and Miss Me modes மூலமாக நேரடியாக மனிதர்கள் மீது குளிர்காற்று வீசப்படுவதை தவிர்க்கும் வகையில் அல்லது குளிர்காற்று வீசப்படுவதை நிறுத்தும் வகையிலும் அதன் 3D Airflow தொழில்நுட்பம் செயல்படுகிறது.

ஒரே ஏசியில் ஆறு விதமான சிறப்பு அம்சங்கள் கொண்டதாக லாயிட்ஸ் நிறுவனத்தின் ஸ்டன்ஏர் ஏசி வகைகள் உள்ளன. 60 டிகிரி வெப்பநிலை சுற்றுப்புறத்தில் மண்டையை பிளந்தாலும் உடனடியாக வெப்பத்தை குளிர்வித்து வெறும் முப்பதே நொடிகளில் 18 டிகிரி என்ற அளவிற்கு குளிர்ச்சியூட்டும் தொழில்நுட்பம் இதில் அமைந்துள்ளது. அந்த வகையில் அறையில் நிலவும் வெப்பமான சூழ்நிலையை, காற்றோட்டம் இல்லாத சூழலை மாற்றி குறிப்பிட்ட அளவு குளிர் காற்று நிலவும் வகையிலும் (Air flow) அதனுடைய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் செயல்படுகிறது.

மேலும் அறையினுடைய வெப்பநிலையை குளிர்விக்கும் முறை மற்றும் விசிறி சூழலும் வேகம் ஆகியவற்றை வைபை தொடர்பு, ஸ்மார்ட் போன் தேவை அல்லது இதர மின்னணு சாதனங்களுடைய தொடர்பு இல்லாமலேயே தாமாகவே அறையினுடைய வெப்ப நிலையை சீர்படுத்திக்கொள்ளும் ஏ.ஐ தொழில்நுட்பம் இந்த ஏசியில் உள்ளது. அதனால், ரிமோட் இல்லாமலேயே அறையின் வெப்ப நிலை நமது கட்டுப்பாட்டுக்குள் வந்து விடும்.

ஸ்டன்ஏர் ஏசியின் கண் கவரும் பளபளப்பான வெளிப்புற தோற்றம் தவிரவும் அதனுடைய அதிநவீன தொழில்நுட்ப அம்சங்கள் கொண்ட உட்புற வடிவமைப்பும் அறையின் அழகை கூட்டுவதாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், அதன் உள்ளே அமைந்துள்ள காற்று சுத்திகரிப்பு செயல்முறை (In-Built Air Purifier) மூலம் அறையில் உள்ள வெப்பக்காற்று உறிஞ்சி கொள்ளப்பட்டு சுகாதாரமான ஆக்சிஜன் நிரம்பிய சுத்தமான காற்று(20% enhanced air suction and 10% increased airflow) பரவுவதற்கும் ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் காலை மற்றும் மாலை நேரங்களுக்கு ஏற்ப அறையின் மின்னொளி மாறுபாடுகளை (Mood Lighting) மனதிற்கு உகந்த வகையில் தாமாகவே மாற்றி அதனுடைய அதிநவீன தொழில்நுட்ப அம்சங்கள் கொண்ட உட்புற வடிவமைப்பும் அறையின் அழகை கூட்டுவதாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், அதன் உள்ளே அமைந்துள்ள காற்று சுத்திகரிப்பு செயல்முறை (In-Built Air Purifier) மூலம் அறையில் உள்ள வெப்பக்காற்று உறிஞ்சி கொள்ளப்பட்டு சுகாதாரமான ஆக்சிஜன் நிரம்பிய சுத்தமான காற்று (20% enhanced air suction and 10% increased airflow) பரவுவதற்கும் ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் காலை மற்றும் மாலை நேரங்களுக்கு ஏற்ப அறையின் மின்னொளி மாறுபாடுகளை (Mood Lighting) மனதிற்கு உகந்த வகையில் தாமாகவே மாற்றி அமைக்கும் தொழில்நுட்பம் (LED) Fascia and Ribbed Glass-Inspired Design) ஸ்டன்ஏர் ஏசியில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஏழு விதமான (customize 7 mood lighting colour options) மாறுபட்ட வண்ண ஒளிச்சிதறல்களை அறைகளுக்குள் ஏற்படுத்தி கண்கவரும் வண்ணக் கோலங்களை உருவாக்க முடியும். இதில் உள்ள குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் ஏசி இயங்காத நிலையிலும் கூட அதில் உள்ள எல்.இ.டி லைட் செட்டிங்கை நமது விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி அமைக்க முடியும்.

சந்தையில் உள்ள அதிநவீன செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட ஏசி வகையாக லாயிட்ஸ் நிறுவனத்தின் ஸ்டன்ஏர் ஏசி வகைகள் இருக்கின்றன. இந்த கோடையை சமாளிக்க சாதாரண ஏசி போதாது என்ற நிலையில் ஸ்மார்ட்டான தோற்றமும், தாமாகவே நமது அறையில் நிலவும் வெப்ப சூழலை அறிந்து தேவைக்கேற்ப குளிர்ச்சியை உருவாக்கும் தொழில்நுட்பமும் கொண்ட ஸ்டன்ஏர் ஏசிகள் காலத்திற்கேற்ற தேர்வாக அமைந்துள்ளன.

1 More update

Next Story