மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update:2023-08-01 00:45 IST

தேவகோட்டை,

தேவகோட்டை சரஸ்வதி வாசக சாலையில் உள்ள தூய சகாய மாதா கோவிலில் மணிப்பூர் மாநிலத்தில் கலவரம், பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்ற சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டம் நடத்தினர். இதில் கான்சோவில் தொண்டு நிறுவன இயக்குனர் சிரில், வட்டார அதிபர் ஜெகநாதன், பங்கு பேரவை துணைத்தலைவர் ராஜா, அன்பிய ஒருங்கிணைப்பாளர் ராஜதுரை, வின்செட் தே பவுல் சபை தலைவர் ஜேம்ஸ், பங்கு பேரவை செயலர் அல்போன்ஸ் மற்றும் தூய மரியன்னை பள்ளி, புனித ஜான்ஸ் பள்ளி, குழந்தை ஏசு பள்ளியின் அருட் சகோதரிகள், பங்கு இறைமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்