நெல்லையப்பர் கோவில் விநாயகர் திருவிழா - கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருவிழாவின் கொடியேற்ற நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;

Update:2022-06-15 16:00 IST

நெல்லை,

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் கொடியேற்றத்துடன் விநாயகர் திருவிழா தொடங்கியுள்ளது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

இந்த விழாவின் முக்கிய நிகழ்வான நெல்லையப்பர் திருத்தேரோட்டம் ஜூலை 13 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும், இந்து சமய அறநிலையத்துறை சார்பிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

Tags:    

மேலும் செய்திகள்