
திருக்கார்த்திகை: நெல்லையப்பர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது
பரணி தீபத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
2 Dec 2025 10:35 PM IST
நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா: சுவாமி-அம்மன் மறுவீடு பட்டின பிரவேச வீதி உலா
மறுவீடு பட்டின பிரவேச வீதி உலாவையொட்டி பல்வேறு வகையான பலகாரங்கள் படைத்து சிறப்பு தீபாராதனை நடந்தது.
19 Nov 2025 11:57 AM IST
நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா: திரளான பக்தர்கள் தரிசனம்
ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவையொட்டி காந்திமதி அம்பாளுக்கு ரிஷப வாகனத்தில் நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
15 Nov 2025 10:44 AM IST
நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தொடங்கியது
திருக்கல்யாண விழாவில் 18-ந்தேதி வரையில் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை மற்றும் அம்பாள் வீதி உலா நடக்கிறது.
4 Nov 2025 3:51 PM IST
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் வெள்ளித்தேர் வெள்ளோட்டம் ரத்து - பக்தர்கள் ஏமாற்றம்
நிர்வாக காரணங்களுக்காக நாளை நடைபெற இருந்த வெள்ளித்தேர் வெள்ளோட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2 Nov 2025 6:20 PM IST
கருவூர் சித்தருக்கு சுவாமி நெல்லையப்பர் ஜோதிமயமாய் காட்சி அளித்தார்.. திரளான பக்தர்கள் தரிசனம்
சாந்தமடைந்த கருவூர் சித்தரை அழைத்துக்கொண்டு சுவாமி நெல்லையப்பர், அம்பாள் மற்றும் பரிவாரங்களுடன் நெல்லை புறப்பட்டுச் சென்றார்.
3 Sept 2025 11:03 AM IST
நெல்லையப்பர் கோவில் மண்டபத்தில் இருந்து கடைகளை அகற்ற ஐகோர்ட்டு உத்தரவு
நெல்லையப்பர் கோவிலில் மரத்தினால் ஆன மண்டபத்தில் உள்ள மரச்சிற்பங்களை பாதுகாப்பது அவசியம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
27 Aug 2025 1:35 PM IST
நெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றம்
செப்டம்பர் 1-ந் தேதி நள்ளிரவில் சந்திரசேகரர் சுவாமி 4 ரதவீதிகளிலும் உலா வந்து மானூருக்கு புறப்பட்டு செல்கிறார்.
24 Aug 2025 1:29 PM IST
நெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூலத் திருவிழா: 23-ம் தேதி கொடியேற்றம்
செப்டம்பர் 2-ம் தேதி காலையில் மானூர் அம்பலவாண சுவாமி கோவிலில் வைத்து சுவாமி, கருவூர் சித்தருக்கு காட்சி தந்து சாப விமோசனம் பெறும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
21 Aug 2025 5:52 PM IST
நெல்லையப்பர் கோவிலுக்கு புதிய குட்டி யானை கொண்டு வரப்படுகிறது
புதிய குட்டி யானையின் படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
15 Aug 2025 7:39 AM IST
நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்பாளுக்கு முளைக்கட்டு நிகழ்ச்சி
காந்திமதி அம்பாள் மடியில் முளைக்கட்டிய சிறுபயரை கட்டிவைத்து, கர்ப்பிணி பெண்ணாக அலங்கரிக்கப்பட்டு இருந்தார்.
28 July 2025 10:42 AM IST
ஆடிப்பூர திருவிழா: நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி
ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்பாள் எழுந்தருள, புதிய வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டு வளையல் பூட்டி வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
22 July 2025 1:05 PM IST




