சிவகுருமூர்த்தி கோவிலில் சிறப்பு பூஜை

பர்கூர் அருகே சனி பிரதோஷத்தையொட்டி சிவகுருமூர்த்தி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.;

Update:2023-03-05 00:15 IST

பர்கூர்

பர்கூர் அருகே பி.ஆர்.ஜி. மாதேப்பள்ளி கிராமத்தில் உள்ள சிவகுருமூர்த்தி கோவிலில் சனி பிரதோஷத்தையொட்டி நந்தி மற்றும் சிவகுருமூர்த்தி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வாழை இலையில் விளக்கேற்றி வைத்து சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்