மாநில ஆக்கி சென்னை மாவட்ட அணி 23-ந் தேதி தேர்வு

மாநில ஆக்கி சென்னை மாவட்ட அணி 23-ந் தேதி தேர்வு செய்யப்பட உள்ளது.

Update: 2019-11-18 23:06 GMT
சென்னை,

மாவட்டங்களுக்கு இடையிலான மாநில சீனியர் ஆக்கி போட்டி திருச்சியில் அடுத்த மாதம் (டிசம்பர்) நடக்கிறது. இந்த போட்டிக்கான சென்னை மாவட்ட ஆக்கி அணி தேர்வு எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் வருகிற 23-ந் தேதி காலை 7 மணிக்கு நடக்கிறது. விருப்பம் உள்ளவர்கள் இதில் கலந்து கொள்ளலாம் என்று சென்னை ஆக்கி சங்க செயலாளர் எம்.எஸ். உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்