பேராசிரியையை 2வது திருமணம் செய்த மந்திரி

இமாச்சல பிரதேச பொதுப்பணித்துறை மந்திரியாக விக்ரமாதித்ய சிங் பணியாற்றி வருகிறார்;

Update:2025-09-22 19:56 IST

சண்டிகர்,

இமாச்சல பிரதேச மாநிலத்தின் பொதுப்பணித்துறை மந்திரி விக்ரமாதித்ய சிங் (வயது 35). இவருக்கு கடந்த 2019ம் ஆண்டு சுதர்சனா என்பவரும் திருமணம் நடைபெற்றது. ஆனால், கடந்த ஆண்டு சுதர்சனாவை விக்ரமாதித்ய சிங் விவாகரத்து செய்தார்.

இந்நிலையில், கல்லூரி பேராசிரியையை மந்திரி விக்ரமாதித்ய சிங் இன்று 2வதாக திருமணம் செய்துகொண்டார். பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் செயல்பட்டு வரும் பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாக பணியாற்றி வரும் அம்ரீன் கவூர் என்பவரை விக்ரமாதித்ய சிங் திருமணம் செய்துகொண்டார்.  

Tags:    

மேலும் செய்திகள்