
இமாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 2.4 ஆக பதிவு
சம்பா பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
21 Nov 2025 2:15 AM IST
பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி: சிறுவனின் கொடூர தாக்குதலில் 40 வயது பெண் உயிரிழப்பு
சிறுவன் தகாத எண்ணத்தில் தன்னை நெருங்குவதை அறிந்த அப்பெண், எதிர்ப்பு தெரிவித்ததுடன் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றுள்ளார்.
8 Nov 2025 4:12 PM IST
இமாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவு
சிம்லா பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
31 Oct 2025 7:41 PM IST
650 அடி பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து 3 பேர் பலி
திருமண விழாவில் கலந்துகொண்டு வீடு திரும்பியபோது கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.
30 Oct 2025 9:35 PM IST
பேராசிரியையை 2வது திருமணம் செய்த மந்திரி
இமாச்சல பிரதேச பொதுப்பணித்துறை மந்திரியாக விக்ரமாதித்ய சிங் பணியாற்றி வருகிறார்
22 Sept 2025 7:56 PM IST
இமாச்சல்: கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்ற எம்.பி. கங்கனாவுக்கு மக்கள் எதிர்ப்பு
பாதிக்கப்பட்ட மக்களை இவ்வளவு தாமதமாக வந்து சந்தித்ததால் மக்கள் கங்கனாவின் மீது அதிருப்தி அடைந்தனர்.
19 Sept 2025 6:45 PM IST
இமாசல பிரதேசத்தில் விடிய விடிய பெய்த கனமழை: வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள், மூழ்கிய பஸ் ஸ்டாண்ட்
கனமழை காரணமாக சோன்காட் நதியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
16 Sept 2025 11:44 AM IST
இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிவாரணம்; ஆய்வுக்கு பின் பிரதமர் மோடி அறிவிப்பு
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணமும் வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
9 Sept 2025 4:38 PM IST
இமாச்சல பிரதேசத்தில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் - ரிக்டர் 4 ஆக பதிவு
முன்னதாக, இமாச்சல பிரதேசத்தின் சம்பா பகுதியில் இன்று அதிகாலை 3.27 மணியளவில் ரிக்டர் 3.3 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
20 Aug 2025 7:00 AM IST
ஜம்மு காஷ்மீர் மேக வெடிப்பு பெருவெள்ளத்தின் பாதிப்பு அதிக அளவில் உள்ளது - மத்திய மந்திரி தகவல்
மச்சைல் மாதா யாத்திரை செல்லும் வழி இது நிகழ்ந்திருப்பதால் யாத்ரீகர்கள் பலர் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
14 Aug 2025 3:57 PM IST
அண்ணன் - தம்பியை திருமணம் செய்த இளம்பெண்...எதற்காக தெரியுமா?
விருப்பப்பட்டுத்தான் இந்த திருமண முறையை தேர்ந்தெடுத்தேன் என்று மணப்பெண் சுனிதா கூறியுள்ளார்.
20 July 2025 8:49 PM IST
இமாசல பிரதேச கனமழையில் சிக்கி 10 மாத பெண் குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்
இமாசல பிரதேசத்தில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் 74 பேர் உயிரிழந்தனர்.
7 July 2025 5:37 AM IST




