10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்து-எடப்பாடி பழனிசாமி

இன்று முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு All The Best! என்று எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளப்பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.;

Update:2025-03-28 12:04 IST

தமிழ்நாட்டில் இன்று முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியுள்ள நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளப்பதிவில் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

"இன்று முதல், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவச் செல்வங்களுக்கு All The Best!.

Positive Attitude உடன் தேர்வை எதிர்கொண்டு, உங்கள் முயற்சி சிறக்க நல்ல மதிப்பெண்களுடன் அனைத்து மாணவ-மாணவியரும் தேர்ச்சி பெற்று சிறக்க வாழ்த்துகிறேன்".

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்