
எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை மறுதினம் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சி; அதிமுக தலைமை அறிவிப்பு
அதிமுக சார்பில் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
16 Dec 2025 12:16 PM IST
தாம்பரம் மாநகராட்சியை கண்டித்து அதிமுக இன்று ஆர்ப்பாட்டம்
மேற்கு தாம்பரம், சண்முகம் சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
16 Dec 2025 9:20 AM IST
மயிலம் தொகுதியில் போட்டியிட சி.வி.சண்முகம் முடிவு?
விழுப்புரத்தில் சி.வி.சண்முகத்தின் தொடர் வெற்றிக்கு 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக முற்றுப்புள்ளி வைத்தது.
16 Dec 2025 8:56 AM IST
2026 தேர்தலிலும் ராயபுரத்தில்தான் போட்டி - ஜெயக்குமார் உறுதி
தொகுதி பங்கீடு குறித்து உரிய நேரத்தில் கட்சித் தலைமை முடிவெடுக்கும் என ஜெயக்குமார் கூறினார்.
15 Dec 2025 2:49 PM IST
சட்டசபை தேர்தல்: அதிமுக சார்பில் போட்டியிட இன்று முதல் விருப்ப மனு
அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் அண்மையில் நடந்தது.
15 Dec 2025 8:58 AM IST
கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அ.தி.மு.க. கடிதம்
கே.என்.நேரு மீதான முறைகேடுகளின் மதிப்பு சுமார் ரூ.1,020 கோடி வரை இருக்கலாம் என அ.தி.மு.க. எம்.பி. இன்பதுரை சுட்டிக்காட்டியுள்ளார்.
14 Dec 2025 7:58 PM IST
மதுரையில் வரும் 17ம் தேதி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
மதுரை மாநகராட்சியின் நிர்வாக சீர்கேடுகளைக் கண்டித்து வரும் 17ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
13 Dec 2025 4:15 PM IST
அதிமுக கூட்டணியில் 53 தொகுதிகளை கேட்கும் பாஜக - எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சி
அதிமுக தலைமையிடம் இந்த பட்டியலை வழங்கவும் தமிழக பாஜக முடிவு செய்துள்ளது
13 Dec 2025 4:08 PM IST
மேகதாது அணை கட்ட 30 பேர் கொண்ட குழு - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
காவிரியில் தமிழகத்தின் உரிமைகளை முதலமைச்சர் பாதுகாக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
12 Dec 2025 5:35 PM IST
சட்டசபை தேர்தல்: அதிமுக சார்பில் போட்டியிட 15-ந்தேதி முதல் விருப்ப மனு வினியோகம்
15-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து கொடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 Dec 2025 10:02 AM IST
சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெல்லும்: பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி உறுதி
சென்னையை அடுத்த வானகரத்தில் அதிமுக பொதுக்குழு - செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.
10 Dec 2025 1:05 PM IST





