நெல்லை மாநகர காவல்துறை: சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

நெல்லை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.;

Update:2025-09-17 23:13 IST

நெல்லை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று நெல்லை மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி தலைமையில், காவல் துணை ஆணையர்கள் பிரசண்ணகுமார் (மேற்கு), வினோத் சாந்தாராம் (கிழக்கு), விஜயகுமார் (தலைமையிடம்), காவல் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் அனைவரும் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்