
காதலருடன் இளம்பெண் திருமணம்.. இன்ஸ்டாகிராமில் பார்த்து அதிர்ந்த முதல் கணவர்..அடுத்து நடந்த பரபரப்பு
ஐ.டி. நிறுவனத்தில் வேலைபார்த்து வரும் என்ஜினீயரிடம் பேசிய பெண், தனக்கு 30 வயது தான் ஆகிறது என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
4 Dec 2025 11:01 AM IST
திருக்கார்த்திகை: நெல்லையப்பர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது
பரணி தீபத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
2 Dec 2025 10:35 PM IST
நெல்லை: 4 வயது சிறுமியை கடித்து குதறிய தெருநாய் - அதிர்ச்சி சம்பவம்
தமிழகத்தில் நடப்பு ஆண்டில் இதுவரை 5.25 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2 Dec 2025 8:59 PM IST
நெல்லை-மேட்டுப்பாளையம் சிறப்பு ரெயில் சேவை நீடிப்பு
சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், தென்காசி, மதுரை வழியாக மேட்டுப்பாளையம் செல்கிறது.
2 Dec 2025 6:33 AM IST
விடுதியில் இளம்பெண் வெட்டிக்கொலை: கள்ளக்காதலால் திசைமாறிய வாழ்க்கை.. வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்
நான் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு கோவையில் கட்டிட வேலை பார்த்தபோது கணபதியை சேர்ந்த ஸ்ரீபிரியாவுடன் பழக்கம் ஏற்பட்டது.
1 Dec 2025 4:39 PM IST
நெல்லை-மேட்டுப்பாளையம் ரெயில் நிரந்தரமாக இயக்கப்படுமா? - பயணிகள் எதிர்பார்ப்பு
நெல்லை-மேட்டுப்பாளையம் ரெயில் மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
1 Dec 2025 5:40 AM IST
நெல்லையில் தொடர் மழை: உளுந்து பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் - விவசாயிகள் வேதனை
இலங்கை மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் டிட்வா புயல் நிலைகொண்டுள்ளது.
29 Nov 2025 3:43 PM IST
நெல்லையில் ஆன்லைன் பண மோசடி: கேரள வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், எடப்பட்டா, எப்பிகாட்டைச் சேர்ந்த ஒரு வாலிபர் கணினிவெளிச் சட்டக்குற்றவாளி ஆவார்.
28 Nov 2025 8:22 AM IST
மழையால் விளைச்சல் பாதிப்பு: காய்கறி விலை கிடுகிடு உயர்வு
நெல்லையில் ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
28 Nov 2025 5:05 AM IST
நெல்லையில் 5,330 பேருக்கு இரட்டை வாக்காளர் பதிவு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது - மாவட்ட நிர்வாகம் தகவல்
நெல்லையில் 68,745 வாக்காளர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
27 Nov 2025 9:13 PM IST
நெல்லையில் காவல் துறையினர் இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு
திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி தலைமையில் இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
27 Nov 2025 8:14 AM IST
நெல்லை: வீடு புகுந்து மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு
மூதாட்டியிடம் நகை பறித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
27 Nov 2025 1:39 AM IST




