சென்னையில் நாளை மறுநாள் மின் தடை ஏற்படும் இடங்கள்

பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.;

Update:2025-09-13 16:32 IST

சென்னை,

சென்னையில் 15.09.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

ரெட்ஹில்ஸ்: சோத்துப்பெரும்பேடு, கிருதலாபுரம், பூதூர், அருமந்தை, விச்சூர், மேட்டுபாளையம், கண்டிகை, வெள்ளிவாயல்.

செம்பியம்: கட்டபொம்மன் பிரதான சாலை, ஜம்புலி தெரு, மாதவரம் நெடுஞ்சாலை, வெங்கடேஷ்வரா காலனி 1 முதல் 10 வது தெரு, மூலக்கடை, ஆர் வி நகர், அன்னை சத்யா நகர், அருள்நகர் பிரதான சாலை, சீதாரமன் நகர், எம்ஆர்எல் காலனி, காமரஜர் சாலை, சிம்சன் குழுமம், ரிஷ்வான் சாலை, பெரியார் நகர்

Tags:    

மேலும் செய்திகள்