சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்

மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.;

Update:2025-02-17 07:02 IST

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

சென்னையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

திருவேற்காடு: ஜீசன் காலனி, வானகரம் சாலை, ஜே.ஜே. தெரு, ராணி அண்ணா நகர், அசோக் மெடோஸ், வள்ளி கொல்லைமேடு, பெருமங்கலம், செஞ்சுரியன், ஆர்.ஓ.ஏலியஷ், வட நூம்பல். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்