சாதிய எண்ணம் கொண்ட ஆசிரியர்கள் பணியில் இருக்கக்கூடாது - பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு
சாதிய எண்ணம் கொண்ட ஆசிரியர்கள் பணியில் இருக்கக்கூடாது - பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு;
சென்னை,
பள்ளிகளில் சாதிய வன்முறைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதிய எண்ணம் கொண்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதிய எண்ணம் கொண்ட ஆசிரியர்கள் பள்ளிகளில் பணிபுரிய கூடாது. ஆசிரியர் உடனடியாக வேறு பள்ளிக்கு மாற்றப்பட வேண்டும். மாணவர்களின் சாதிய அடையாளங்கள் ரகசியம் காக்கப்பட வேண்டும் என்று மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.