ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான பணிமூப்பு நிர்ணயம் - அரசாணை வெளியீடு
ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான பணிமூப்பு நிர்ணயம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
3 Oct 2024 2:24 AM GMTதமிழகத்தில் காலாண்டு விடுமுறை இன்று தொடக்கம்
தமிழகத்தில் காலாண்டு விடுமுறை இன்று முதல் தொடங்குகிறது.
27 Sep 2024 11:02 PM GMTகாலாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் கூடாது - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
26 Sep 2024 11:13 AM GMTகாலாண்டு விடுமுறையை நீட்டிக்க ஆசிரியர்கள் கோரிக்கை
காலாண்டு விடுமுறையை 9 நாட்களாக நீட்டிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
23 Sep 2024 4:18 PM GMTபள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகளை கண்காணிக்க மாவட்ட வாரியாக குழு - தமிழக அரசு உத்தரவு
பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகளை கண்காணிக்க மாவட்ட வாரியாக குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
21 Sep 2024 7:21 AM GMTபள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை எப்போது? - பள்ளிக்கல்வித்துறை தகவல்
6 முதல் எஸ்.எஸ்.எல்.சி. வரையிலான வகுப்புகளுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் காலாண்டு தேர்வு தொடங்குகிறது.
20 Sep 2024 1:59 AM GMTகலைத்திருவிழா போட்டிகளில் சிறப்பு பள்ளி மாணவர்களுக்கும் வாய்ப்பு வழங்க கல்வித்துறை உத்தரவு
"2024-25-ம் ஆண்டுக்கான பள்ளி அளவிலான கலைத்திருவிழா போட்டிகளை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடத்த அனுமதி வழங்கப்பட்டது.
16 Sep 2024 10:10 PM GMTமத்திய அரசின் முடிவால் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத சூழல்: அமைச்சர் அன்பில் மகேஷ்
கல்விக்கான 60 சதவீதம் நிதியை மத்திய அரசுதான் வழங்க வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.
13 Sep 2024 5:13 AM GMTகல்விக்கான நிதியை போராடி பெறுவோம்: அமைச்சர் அன்பில் மகேஷ்
மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ள கல்விக்கான நிதியை போராடி பெறுவோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.
10 Sep 2024 7:02 AM GMT10 வேலை நாட்கள் குறைப்பு... திருத்தப்பட்ட பள்ளி நாட்காட்டி வெளியீடு
குறைக்கப்பட்ட 10 நாட்கள் ஆசிரியர்களுக்கான கல்விசார் பயிற்சி நாட்களாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 Sep 2024 4:49 AM GMTபள்ளிக்கல்வித்துறையில் 3 மாவட்ட கல்வி அதிகாரிகள் பணியிட மாற்றம்
பள்ளிக்கல்வித்துறையில் 3 மாவட்ட கல்வி அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
10 Sep 2024 3:53 AM GMTசர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு புகார்
மாற்றுத்திறனாளிகள் குறித்து இழிவாக பேசிய புகாரில் மகாவிஷ்ணு ஏற்கெனவே கைதாகி சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
8 Sep 2024 2:54 PM GMT