அதிகரிக்கும் போர் பதற்றம்.. விரைவு சாலையில் போர் விமானங்களை தரையிறக்கி இந்தியா ஒத்திகை
உத்தரபிரதேச மாநிலத்தில் கங்கா விரைவு சாலையில் அதிநவீன போர் விமானங்களை தரையிறக்கும் ஒத்திகையில் இந்திய விமானப்படை ஈடுபட்டது. ஷாஜகான்பூரில் உள்ள கங்கா விரைவு சாலையில், ரபேல், ஜாகுவார், மிராஜ் ஆகிய போர் விமானங்களை, அவசர காலங்களில் தரை யிறக்கும் ஒத்திகையில் விமானப்படையினர் ஈடுபட்டனர்.
வெற்றிப்பாதைக்கு திரும்புமா சென்னை சூப்பர் கிங்ஸ்? - பெங்களூரு அணியுடன் இன்று மோதல்
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்றிரவு நடக்கும் 52-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்சுடன் மோதுகிறது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
தமிழக முதல்-அமைச்சரும். தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று(சனிக்கிழமை) காலை 10.30 மணியளவில், சென்னை கலைஞர் அரங்கில் நடைபெற உள்ளது.
சிம்மம்
பயணங்களால் ஆதாயம் உண்டு. சொத்து வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடியும். வெளிநாட்டுப் பயணம் பயன் தரும். அரசாங்க வகைகளில் அனுகூலம் உண்டாகும். பிரபல பங்குச் சந்தை மூலம் பணம் வரும். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வதற்கும் வழி கிட்டும். வெளியூர் மற்றும் வெளிநாடு பயணங்கள் மேற்கொள்வர்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்