இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 07-11-2025

Update:2025-11-07 09:35 IST
Live Updates - Page 4
2025-11-07 04:59 GMT

4-வது டி20: இந்திய அணிக்கு எதிராக தோல்வியை சந்திக்க இதுதான் காரணம் - ஆஸி.கேப்டன்


இந்தியாவுக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி தோல்வியடைந்தது.

2025-11-07 04:58 GMT

கண்ணகி நகர் கார்த்திகாவை நேரில் சந்தித்து வாழ்த்திய லோகேஷ் கனகராஜ்


ரூ.1 லட்சத்துக்கான காசோலை வழங்கி பூங்கொத்து கொடுத்து கார்த்திகாவை வாழ்த்தினார்.


2025-11-07 04:56 GMT

மூதாட்டிகள் கொலை செய்யப்பட்ட வழக்கு: தலைமறைவாக இருந்த நபரை சுட்டுப்பிடித்த போலீசார்


2 மூதாட்டிகளை அடித்துக்கொலை செய்து நகைகளை பறித்துக்கொண்டு, உடல்களை கல்குவாரியில் வீசிச்சென்ற சம்பவம் நடந்தது.

2025-11-07 04:56 GMT

‘அடுத்த வருடம் இந்தியா செல்வேன்’ - டொனால்டு டிரம்ப்


பிரதமர் மோடி ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டார் என டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.


2025-11-07 04:54 GMT

"இந்தியக் கலை அடையாளங்களுள் ஒருவர்"- கமல்ஹாசனுக்கு வைரமுத்து வாழ்த்து


நடிகரும் மாநிலங்களவை எம்.பியுமான கமல்ஹாசனுக்கு கவிஞர் வைரமுத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

2025-11-07 04:25 GMT

ஏறிய வேகத்தில் குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?


தங்கம் விலை ஒரே நாளில் நேற்று சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்தது. ரூ.90 ஆயிரத்து 560-க்கு விற்பனை செய்யப்பட்டது.

2025-11-07 04:24 GMT

போதை பழக்கத்துக்கு அடிமை: முடிவுக்கு வந்த ஜிம்பாப்வே முன்னணி வீரரின் கிரிக்கெட் வாழ்க்கை


39 வயதான சீன் வில்லியம்ஸ் ஜிம்பாப்வே அணிக்காக 164 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 8 சதம் உள்பட 5,217 ரன்கள் சேர்த்துள்ளார். அத்துடன் 24 டெஸ்ட் மற்றும் 85 இருபது ஓவர் போட்டிகளிலும் ஆடியுள்ளார்.


2025-11-07 04:22 GMT

காஞ்சிபுரம் வரதராஜர் கோவிலில் ‘தங்க பல்லி’ மாயமானதாக புகார் - அறநிலையத்துறை மறுப்பு


‘தங்க பல்லி’ மாயமானதாக எழுந்த புகார் முற்றிலும் பொய்யானது என அறநிலையத்துறை விளக்கமளித்துள்ளது.

2025-11-07 04:21 GMT

அக்டோபர் மாத சிறந்த வீரர் விருது: பரிந்துரை பட்டியலை வெளியிட்ட ஐ.சி.சி.


அக்டோபர் மாத சிறந்த வீராங்கனை விருதுக்கான பரிந்துரை பட்டியலில் மந்தனா இடம்பெற்றுள்ளார்.

2025-11-07 04:20 GMT

தி.மு.க. உறுப்பினர் வைஷ்ணவி அளித்த புகார் - இன்ஸ்டாகிராம் பிரபலம் அதிரடி கைது


கார்த்திக் மீது சைபர் கிரைம் போலீசார் ஆறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்