மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்: அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிவு
அன்னைத் தமிழை காக்க தன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.;
சென்னை,
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
சங்கத்தில் வளர்ந்து,
சரித்திரங்கள் பல படைத்து,
சீரிளமை கொண்டு விளங்கும்,
நம் உயிருக்கு நேராம்,
செந்தமிழர் தாயாம்,
அன்னைத் தமிழை காக்க
தன்னுயிர் நீத்த
மொழிப்போர் தியாகிகளுக்கு
வீரவணக்கம்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.