அரசு விழாவில் கே.பி.முனுசாமியை தடுத்த திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அரசு விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமியை திமுகவினர் தடுத்து நிறுத்தினர்.
11 Sep 2024 8:02 AM GMTஅண்ணா பிறந்தநாள் - அ.தி.மு.க.வினருக்கு அழைப்பு விடுத்த எடப்பாடி பழனிசாமி
அண்ணா பிறந்தநாளையொட்டி, அவரது உருவச்சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்.
10 Sep 2024 3:04 PM GMTதமிழகத்தில் ஒரே நாளில் 6 பேர் கொலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
சட்டம் ஒழுங்கை பேணிக் காக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
9 Sep 2024 10:10 AM GMTஆதி திராவிடர் விடுதிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
ஆதிதிராவிட மாணவ, மாணவிகளின் விடுதிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
8 Sep 2024 4:23 PM GMTஉலக இயன்முறை மருத்துவ தினம் - எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இயன்முறை மருத்துவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
8 Sep 2024 9:00 AM GMTதி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை - எடப்பாடி பழனிசாமி
மாற்றுத்திறனாளிகளிடம் மகாவிஷ்ணு நடந்துகொண்டது தவறானது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
6 Sep 2024 11:12 AM GMT'துன்பம் நீங்கி இன்பம் பெருகட்டும்...' எடப்பாடி பழனிசாமி விநாயகர் சதுர்த்தி வாழ்த்து
விநாயகர் சதுர்த்தியையொட்டி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
6 Sep 2024 9:30 AM GMTபாரா ஒலிம்பிக்; மாரியப்பன் தங்கவேலுவுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
மாரியப்பன் தங்கவேலுவுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
4 Sep 2024 10:30 AM GMTஅரசு பள்ளி வளாகத்தில் மனித கழிவு - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
திமுக ஆட்சியில் சட்டத்தின் மீதான பயம் குற்றவாளிகளுக்கு அறவே இல்லை என்பது தெளிவாகிறது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
4 Sep 2024 8:00 AM GMTபூலித்தேவன் பிறந்தநாள்: எடப்பாடி பழனிசாமி மரியாதை
பூலித்தேவன் உருவப்படத்திற்கு எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
1 Sep 2024 5:50 AM GMTஅரசு மருத்துவமனைகளில் நிலவும் சுகாதார சீர்கேடுகளை சரி செய்ய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
சுகாதாரத்துறையில் உள்ள அனைத்து காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
29 Aug 2024 11:59 AM GMTஅன்பு, அமைதி, மகிழ்ச்சி பெருக வேண்டும்: எடப்பாடி பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார.
25 Aug 2024 6:19 PM GMT