தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் முதலாவது டெஸ்ட்: இன்று தொடக்கம்

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 இருபது ஓவர், 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது.;

Update:2025-10-12 08:03 IST

Image Courtacy: ICCTwitter

லாகூர்,

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 இருபது ஓவர், 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது.

தென்ஆப்பிரிக்கா- பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லாகூரில் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது.

நடப்பு சாம்பியனான தென்ஆப்பிரிக்க அணி, இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஆடும் முதலாவது ஆட்டம் இதுவாகும்.

Tags:    

மேலும் செய்திகள்