வெளிநாட்டில் இந்தியா- பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் - ரோகித் சர்மா விருப்பம்

வெளிநாட்டில் இந்தியா- பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் - ரோகித் சர்மா விருப்பம்

இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இடையே வெளிநாட்டு சீதோஷ்ண நிலையில் டெஸ்ட் கிரிக்கெட் நடந்தால் நன்றாக இருக்கும் என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.
18 April 2024 11:55 PM GMT
இலங்கை-வங்காளதேசம் கடைசி டெஸ்ட்: 5-வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது

இலங்கை-வங்காளதேசம் கடைசி டெஸ்ட்: 5-வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது

வங்காளதேச அணி 67 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 268 ரன்களுடன் தோல்வியின் விளிம்பில் தத்தளிக்கிறது.
2 April 2024 11:27 PM GMT
டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியாவின் 48 ஆண்டு கால சாதனையை முறியடித்த இலங்கை

டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியாவின் 48 ஆண்டு கால சாதனையை முறியடித்த இலங்கை

வங்காளதேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இலங்கை 531 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
31 March 2024 8:04 PM GMT
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 100 சிக்சர்கள் அடிக்கப்பட்ட முதல் தொடர்; உலக சாதனை படைத்த இந்தியா-இங்கிலாந்து

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 100 சிக்சர்கள் அடிக்கப்பட்ட முதல் தொடர்; உலக சாதனை படைத்த இந்தியா-இங்கிலாந்து

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.
10 March 2024 3:00 AM GMT
டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகள்; ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கர்

டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகள்; ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கர்

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 700 விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை ஜேம்ஸ் ஆண்டர்சன் படைத்துள்ளார்.
9 March 2024 8:21 AM GMT
டெஸ்ட் கிரிக்கெட்; பவுலிங் மட்டுமின்றி பேட்டிங்கிலும் சாதனை படைக்கும் லயன்

டெஸ்ட் கிரிக்கெட்; பவுலிங் மட்டுமின்றி பேட்டிங்கிலும் சாதனை படைக்கும் லயன்

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் லயன் 41 ரன்கள் அடித்தார்.
2 March 2024 9:45 AM GMT
ஆப்கானிஸ்தானை வீழ்த்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் வெற்றியை பதிவு செய்த அயர்லாந்து

ஆப்கானிஸ்தானை வீழ்த்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் வெற்றியை பதிவு செய்த அயர்லாந்து

ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி அபுதாபியில் நடைபெற்றது.
1 March 2024 5:52 PM GMT
டெஸ்ட் கிரிக்கெட்; அதிக முறை 5 விக்கெட்டுகள் - அனில் கும்ப்ளேவின் சாதனையை சமன் செய்த அஸ்வின்

டெஸ்ட் கிரிக்கெட்; அதிக முறை 5 விக்கெட்டுகள் - அனில் கும்ப்ளேவின் சாதனையை சமன் செய்த அஸ்வின்

இங்கிலாந்தின் 2வது இன்னிங்சின் போது இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
25 Feb 2024 12:00 PM GMT
டெஸ்ட் கிரிக்கெட்; இந்திய அணிக்கு எதிராக அதிக சதம்.. வரலாற்று சாதனை படைத்த ஜோ ரூட்

டெஸ்ட் கிரிக்கெட்; இந்திய அணிக்கு எதிராக அதிக சதம்.. வரலாற்று சாதனை படைத்த ஜோ ரூட்

இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று தொடங்கியது.
23 Feb 2024 3:07 PM GMT
4-வது டெஸ்ட்  இன்று தொடக்கம்: ராஞ்சி ஆடுகளம் எப்படி இருக்கும்..? வெளியான தகவல்

4-வது டெஸ்ட் இன்று தொடக்கம்: ராஞ்சி ஆடுகளம் எப்படி இருக்கும்..? வெளியான தகவல்

இங்கிலாந்துக்கு எதிரான தொடரை கைப்பற்றும் உத்வேகத்துடன் இந்திய அணி இன்று 4-வது டெஸ்டில் களம் இறங்குகிறது.
22 Feb 2024 11:28 PM GMT
டெஸ்ட் கிரிக்கெட்: பேட்ஸ்மேன் தரவரிசையில் 15-வது இடத்துக்கு முன்னேறினார் ஜெய்ஸ்வால்

டெஸ்ட் கிரிக்கெட்: பேட்ஸ்மேன் தரவரிசையில் 15-வது இடத்துக்கு முன்னேறினார் ஜெய்ஸ்வால்

ஆல்-ரவுண்டர் தரவரிசையில் இந்திய வீரர்கள் ரவீந்திர ஜடேஜா முதலிடத்திலும், ஆர்.அஸ்வின் 2-வது இடத்திலும் உள்ளனர்.
21 Feb 2024 11:44 PM GMT
டெஸ்ட் கிரிக்கெட்; இந்திய மண்ணில் 200 விக்கெட்டுகள் - சாதனை பட்டியலில் இணைந்த ஜடேஜா

டெஸ்ட் கிரிக்கெட்; இந்திய மண்ணில் 200 விக்கெட்டுகள் - சாதனை பட்டியலில் இணைந்த ஜடேஜா

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது.
17 Feb 2024 10:22 AM GMT