
‘தென்ஆப்பிரிக்காவில் நடக்கும் ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்க மாட்டேன்’ - டிரம்ப் திட்டவட்டம்
தென்ஆப்பிரிக்காவில் ஜி20 உச்சிமாநாடு நடைபெறக் கூடாது என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
6 Nov 2025 12:57 PM IST
மகளிர் உலக கோப்பை இறுதிப் போட்டியில் மழை குறுக்கிட வாய்ப்பு..? - வெளியான தகவல்
மகளிர் உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன.
2 Nov 2025 1:30 PM IST
இந்திய ‘ஏ’ அணிக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் தொடர்: தென் ஆப்பிரிக்க ‘ஏ’ அணி அறிவிப்பு
தென் ஆப்பிரிக்க ‘ஏ’ அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது.
17 Oct 2025 12:42 PM IST
மகளிர் உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்காவுக்கு 233 ரன்கள் இலக்கு நிர்ணயித்த வங்காளதேசம்
தென் ஆப்பிரிக்கா தரப்பில் நோன்குலுலேகோ மிலாபா 2 விக்கெட் வீழ்த்தினார்.
13 Oct 2025 6:39 PM IST
தென்ஆப்பிரிக்கா: மலையில் விபத்தில் சிக்கிய பஸ்; 42 பேர் பலியான சோகம்
தென்ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் சிக்கியவர்களில் பலர் ஜிம்பாப்வே மற்றும் மாளவி நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவர்.
13 Oct 2025 2:02 PM IST
தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் முதலாவது டெஸ்ட்: இன்று தொடக்கம்
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 இருபது ஓவர், 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது.
12 Oct 2025 8:03 AM IST
பெண்கள் உலகக் கோப்பை: இந்தியாவை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி
தென்ஆப்பிரிக்கா அணி 48.5 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் எடுத்தது.
9 Oct 2025 11:35 PM IST
பெண்கள் உலகக் கோப்பை: இந்திய அணியின் வெற்றி தொடருமா? - தென்ஆப்பிரிக்காவுடன் இன்று பலப்பரீட்சை
பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி தென்ஆப்பிரிக்காவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
9 Oct 2025 5:00 AM IST
பாகிஸ்தானுக்கு எதிரான தொடர்கள்.... தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள், டி20 தொடர்களில் ஆட உள்ளது.
22 Sept 2025 11:08 PM IST
மகளிர் கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி ஆறுதல் வெற்றியை பதிவு செய்த பாகிஸ்தான்
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா அணி கைப்பற்றி விட்டது.
22 Sept 2025 10:17 PM IST
மகளிர் ஒருநாள் கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்
தென் ஆப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது.
22 Sept 2025 5:30 AM IST
மகளிர் ஒருநாள் கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா
இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ஒருநாள் போட்டி வரும் 19ம் தேதி நடக்கிறது.
17 Sept 2025 4:18 PM IST




