டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: லக்சயா சென் அதிர்ச்சி தோல்வி

லக்சயா சென், ரான்சின் அலெக்ஸ் லானியர் உடன் மோதினார்.;

Update:2025-10-18 08:53 IST

கோபன்ஹேகன்,

டென்மார்க்கின் ஓடன்ஸ் நகரில் டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய முன்னணி வீரரான லக்சயா சென், ரான்சின் அலெக்ஸ் லானியர் உடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி ஆதிக்கம் செலுத்திய 21-9, 21-14 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

இந்தியாவின் லக்ஷயா சென் தொடரில் இருந்து வெளியேறினார்.

Tags:    

மேலும் செய்திகள்