மக்காவ் ஓபன் பேட்மிண்டன்:  லக்சயா சென் அரையிறுதிக்கு முன்னேற்றம்

மக்காவ் ஓபன் பேட்மிண்டன்: லக்சயா சென் அரையிறுதிக்கு முன்னேற்றம்

மற்றொரு இந்திய வீரர் தருண் 21-12, 13-21, 21-18 என்ற செட் கணக்கில் சீனாவின் ஹூ ஜீயை சாய்த்து அரையிறுதிக்குள் நுழைந்தார்.
1 Aug 2025 10:30 PM
சீன ஓபன் பேட்மிண்டன்: லக்சயா சென் அதிர்ச்சி தோல்வி

சீன ஓபன் பேட்மிண்டன்: லக்சயா சென் அதிர்ச்சி தோல்வி

முதல் சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், சீனாவின்லீ ஷீபெங் உடன் மோதினார்.
22 July 2025 10:58 AM
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: 2-வது சுற்றில் லக்ஷயா சென் தோல்வி

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: 2-வது சுற்றில் லக்ஷயா சென் தோல்வி

லக்‌ஷயா சென் 2-வது சுற்று ஆட்டத்தில் நரோகா உடன் மோதினார்.
17 July 2025 1:24 PM
ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடக்கம்

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடக்கம்

லக்‌சயா சென் தனது முதல் சுற்றில் சீன தைபேயின் லீ சியா ஹாவை சந்திக்கிறார்.
7 April 2025 8:41 PM
ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்; காலிறுதியில் தோல்வி கண்ட லக்சயா சென்

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்; காலிறுதியில் தோல்வி கண்ட லக்சயா சென்

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது.
14 March 2025 8:31 PM
ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: நடப்பு சாம்பியனை வீழ்த்தி லக்சயா சென் அசத்தல்

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: நடப்பு சாம்பியனை வீழ்த்தி லக்சயா சென் அசத்தல்

நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்த்தில் இந்திய வீரர் லக்‌சயா சென், ஜோனதன் கிறிஸ்டியை சந்தித்தார்.
14 March 2025 2:49 AM
லக்சயா சென் வயது மோசடி விவகாரம்; கர்நாடகா ஐகோர்ட்டு உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை

லக்சயா சென் வயது மோசடி விவகாரம்; கர்நாடகா ஐகோர்ட்டு உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை

இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீரர் லக்சயா சென். இவர் இந்தியாவுக்காக பல்வேறு பேட்மிண்டன் தொடர்களில் ஆடி உள்ளார்.
25 Feb 2025 2:29 PM
இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: 2-வது சுற்றில் இந்திய வீரர் லக்ஷயா சென் போராடி தோல்வி

இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: 2-வது சுற்றில் இந்திய வீரர் லக்ஷயா சென் போராடி தோல்வி

லக்‌ஷயா சென் 2-வது சுற்றில் கென்டா நிஷிமோட்டோ உடன் மோதினார்.
23 Jan 2025 7:47 PM
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் மலேசிய ஓபன் பேட்மிண்டன் இன்று தொடக்கம்

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் மலேசிய ஓபன் பேட்மிண்டன் இன்று தொடக்கம்

இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இந்த தொடரில் பங்கேற்கவில்லை.
7 Jan 2025 12:43 AM
சர்வதேச பேட்மிண்டன்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் லக்சயா சென்

சர்வதேச பேட்மிண்டன்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் லக்சயா சென்

சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் நடந்து வருகிறது.
30 Nov 2024 10:45 PM
சர்வதேச பேட்மிண்டன்: பி.வி. சிந்து, லக்சயா சென் அரையிறுதிக்கு தகுதி

சர்வதேச பேட்மிண்டன்: பி.வி. சிந்து, லக்சயா சென் அரையிறுதிக்கு தகுதி

இந்திய வீரர் லக்‌சயா சென், சக நாட்டை சேர்ந்த மிராபா லுவாங்கை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார்.
30 Nov 2024 3:28 AM
சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்; காலிறுதியில் தோல்வி கண்ட லக்சயா சென்

சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்; காலிறுதியில் தோல்வி கண்ட லக்சயா சென்

சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஷென்ஜென் நகரில் நடந்து வருகிறது.
23 Nov 2024 5:15 AM