மக்காவ் ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறினார் லக்சயா சென்
மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீனாவில் நடந்து வருகிறது;
கோப்புப்படம்
மக்காவ்,
மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான லக்சயா சென் (இந்தியா), சீனாவின் சு சுவான் சென் உடன் மோதினார்.
இந்த மோதலில் எதிர்பார்த்தது போலவே அனுபவம் வாய்ந்த லக்சயா சென் 21-18-4, 18-21, 21-14 என்ற செட் கணக்கில் சு சுவான் சென்னை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.