கும்பம் - இன்றைய ராசி பலன்கள்


கும்பம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 6 Aug 2022 8:23 PM GMT (Updated: 2022-08-07T01:53:37+05:30)

கடித அனுகூலம் உண்டு.ஆடம்பரப் பொருட்களை வாங்கிச் சேர்ப்பதில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் படிப்பிற்கேற்ற வேலை கிடைப்பதற்கான முயற்சி கைகூடும்.


Next Story