கும்பம் - இன்றைய ராசி பலன்கள்


கும்பம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 4 Oct 2022 1:21 AM IST (Updated: 4 Oct 2022 1:21 AM IST)
t-max-icont-min-icon

நலங்கள் வந்து சேர நவராத்திரி நாயகியை வழிபட வேண்டிய நாள். வீட்டு பராமரிப்பில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். கூட்டுத் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். சமூகத்தில் பெயரும் புகழும் கூடும்.


Next Story