கும்பம் - இன்றைய ராசி பலன்கள்


கும்பம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 26 Nov 2022 2:12 AM IST (Updated: 26 Nov 2022 2:14 AM IST)
t-max-icont-min-icon

பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகும் நாள். புதிய முயற்சி வெற்றி தரும். பொருளதார முன்னேற்றம் உண்டு. அஸ்திவாரத்தோடு நின்ற கட்டிடப் பணியை மீதியும் தொடருவீர்கள். தொழில் வளர்ச்சி உண்டு.


Next Story